அருவி (Waterfall)

அழ அருவிக்கு வந்தேன், அவள் அழகில் அழ மறந்தேன்.
ஆற்ற முடியாத என் துயரத்தை ஆற்றுவாளோ அவள்?
ஆழமான என் மனதை அறிந்தாளோ அவள்?
ஆருயிர் என்னை வதைப்பதை கண்டாளோ அவள்?
அவள், அவளாவது என்னை அள்ளி அணைக்கட்டும்.

I came to the beautiful waterfall, and in its beauty, I forgot how to cry.
Will she soothe the sorrow that I cannot bear?
Did she understand the depths of my heart?
Did she see how deeply my beloved soul is suffering?
At least she—let her embrace me and hold me close.